திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

புதுச்சேரி முத்தியால்பேட், பாகூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது